Posts

Showing posts from May, 2018
தமிழ் நாட்டுல கொஞ்ச வருஷங்களா காதலும்,காதல் குறித்தும் சில கேள்விகள், சந்தேகங்கள் இளைஞர்கள் மத்தில வந்தவண்ணம் இருக்கு. சாதி வெச்சு ஒரு பக்கம், காதல் பிரச்சனை நடந்துக்கிட்டு இருந்தாலும், காதலர்களுக்குள்ளயே நெறய பிரெச்சனை. ஒருதலை காதல், காமக்கத்தால், சும்மா காதல்னு வேற லெவல் போய்கிட்டு இருக்கு. ஆனா அதெல்லாம் சமாளிச்சு நின்னு ஜெயிக்கிற காதலும் இங்க இருக்குங்க. இது எல்லாத்துக்கும் மேல, எப்போ பாரு பொண்ணுங்க அப்டி இருக்கனும்.இப்டி இருக்கனும், இதன் பண்ணனும் சொல்லறீங்களே, உங்க பையனுக்கும் கொஞ்சம் எப்படி நடந்துக்கணும் சொல்லி கொடுங்கன்னு நெறய பெரு கமெண்ட்ஸ் சொல்றத கருத்துல கொண்டு இந்த வீடியோ. இருங்க இருங்க,ஒடனே போயிராதீங்க..  நமக்கு அட்வைஸ் பண்ண புடிக்கும், ஆனா கேக்க புடிக்காதுனு தெரியும் சோ சிம்பிளா ஒரு மூணு விஷயம் சொல்லி முடிச்சுகிறேன். புரிஞ்சுக்கணும் நெனைக்கிறவங்க புரிஞ்சுக்கோங்க.. ஆல்ரெடி தெரியும் நெனைக்கிறவங்க நன் சொல்றது சரியா பாருங்க. 1.  break up ரொம்ப அதிகரிச்சுட்டு இருக்க இந்த காலத்துல ஒரு நல்ல விஷயமா நன் பாக்கிறது "crush". முன்னெல்லாம் ஸ்கூல் crushனு  இருந்துச்சு

Road Accidents

தமிழ்நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு. ஆனா நாம அதிகமா கவனிக்காத இல்ல எப்பவாச்சு மட்டும் கவனிக்கிற  விஷயம் "ROAD ACCIDENTS" இத பத்தி நாம இப்போ பேச காரணம் என்னனு பாக்கறீங்களா, ரீசெண்டா நடந்த சில விபத்தும் சில போலீஸ் கேஸ் இஸ்ஸுஸ் தங்க. இளைஞர்கள் நாட்டின் கண்கள்னு ஆதாம் ஏவாள் காலத்துலேந்து சொல்லிட்டு இருக்கோம். அப்படிப்பட்ட இளைஞர்கள் அவங்க லைஃப்அ Road Accidentsக்கு காவு கொடுக்கிறது சத்தமில்லாம ஒரு பக்கம் நடந்துட்டு வருது. 2015 ஓட ரிப்போர்ட் படி பாத்தா தமிழ்நாடு was topping the list in most number of accidents. இப்படி ROAD ACCIDENTS எல்லாம் இவ்ளோ அதிகமா நடக்க காரணம்னு சொல்லப்படற விஷயங்கள் என்னனு பாத்தீங்கன்னா : No 1. maxi no of vehical registration happens in tamilnadu. ஒரு பர்டிகுலர் measurela ஒரு 1000 பேருக்கு இவ்ளோங்கிற கணக்குல calculate பண்ணா நம்ப ஊர்லதாங்க அதிகப்படியான automobiles ஓடுதாம். No 2. The increased amount of factories. அதிகப்படியான தொழிற்சாலைகள் இருக்கதால கனரக வாகனங்கள்னு சொல்லப்படற லார்ரி , டிரக்  மரி வண்டிங்களும் நம்ப ஊர்ல அதிகம் ஓடுதாம். No 3. Highways ல