Posts

Showing posts from May, 2017
Lead: லெக்கின்ஸ் பத்தி பேசறோம் சொன்னதும் வழக்கம் போல அந்த டிரஸ் பத்தி இருக்க தப்பான, கவர்ச்சியான கண்ணோட்டத்தை பத்தி பேசி சர்ச்சய்ய கேளப்பா போறோம் நெஞ்சிங்கனா இந்த வீடியோ அத சம்மந்தப்பட்டது இல்ல. ஆனா அத பத்தி சரியான விழிப்புணர்வு வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்குறது எங்க கடமை இல்லையா so ஆண்ட note ஓட இந்த ஷோவ தொடங்குறோம், but அதுக்கு முன்னாடி இளைஞர்களும் பொதுமக்களும் என்ன நினைக்கிறாங்கனு பாக்கலாம் வாங்க. [wox-pop] பாத்திங்களா, சரி இப்போ இதோட பாதிப்பு என்னனு சொல்ரதுக்கு முன்னாடி எங்க எப்போ ஆரம்பிச்சிதுனு பாக்கலாம். 18த் century la இது ஆண்களுக்காண உடையா தான் அறிமுகமாகிருக்கு. பழைய ஜகன்மோகினி படத்துலலாம் கூட பதிங்கனா  தெரியும். 1960s ல தான் இது பெண்களுக்குக்கான ஆடையா trend கு வந்துச்சு. என்னதான் இது aerobics(yoga)  பண்றப்போ போடுற ட்ரெஸ்ஸ இருந்தாலும் 2010 ல இதை casual wear ஆகவும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க . இதோட பிரச்னை என்னன்றதுக்கு  அப்பறம் வரலாம். அதுக்கு முன்னாடி எதுனால பெண்கள் இதை அதிகமாக விரும்புறாங்கனு கேட்டதுல அவங்க சொன்னது லாம் வச்சி பாத தெரியற ஒரு விஷயம், எல்லாரும் இத

jolly script

Image
லைக்ஸ்ல தொடங்கி இப்போ ரியாக்ஷன்ஸ் வரைக்கும் வந்துருக்க    ஃ பேஸ்புக் ஸ்டேட்ஸ்க்கு ஆல்ரெடி இருக்க ஹாஹா, லவ், ஷாட், ஆங்கிரி  ரியாக்ஷன்ஸ் பத்தாம இன்னும் சில எமோஜிஸ் சேத்தா நல்லா இருக்கும் தோணுதுல அதைத்தான் நாம இப்போ பாக்க போறோம். Stare emoji:  ஃ பேஸ்புக்ல வடிவேல் வெச்சு பல மீம்ஸ் வரும் அதுல ஒரு பேமஸ்  டெம்ப்லேட்  "மொறச்சிபாக்ற"  டெம்ப்லேட். எத்தனை டெம்ப்லேட் இருந்தாலும், சில பேரு கோவம் வரமாதிரி 'கொழுத்திப்' போடுறது, புடிச்ச  ஆக்டர 'பங்கம்' பன்றதலாம் பாக்கறப்போ இந்த எமோஜி  போட்டு விடணும் தோணுதுல.  வெரி பேட் பெல்லோவ்ஸ் ... Kissing emoji: ஃப்பில சிங்கிள்ஸ் எல்லாரையும் காண்டாக்கி பாக்கறதே இந்த கமிட்டெட் பசங்களுக்கு வேல. இதுல என்னதான் ஏற்கனவே 'love'னு ஒரு எமோஜி இருந்தாலும், அதுக்கும் ஒரு படி மேல போய் 'kissing'எமோஜி வேணும் கேக்கிறாய்ங்கப்பா இந்த பசங்க.தெரியாமத்தான் கேக்கறேன் இவ்ளோ எமோஜி இருக்கே  சிங்கிள்ஸ்க்கு ஆஃபீசியல் எமோஜினு ஒண்ணு இருக்கா டா ?? Dead/Drowsy emoji: சில பேர் அப்டேட் பண்ற ஸ்டேட்டஸ்லாம் பாத்தாலே, எனக்கு இந்த

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Image
"சினிமா பாடல்களின் இனிமையும், தத்துவமும் கண்ணதாசன் காலத்துலயே முடிஞ்சு போச்சுப்பா", என்பவர்களுக்கும். "இன்னிக்குலாம் பாட்டா எழுதறாங்க எல்லாம் காதல் பத்தியும், போதைல படராமரியும்தான் எழுதறாங்க" என்று புலம்புபவர்களுக்கும். இப்படியும் பாடல்கள் உண்டு என்பதை உணர்த்திட கடைமை பட்டிருக்கிறேன். முதல் பாடல் அழகாகவும் அழுத்தமாகவும் அமைந்திட 'அழகே அழகே ' எனும் இந்த பாடல் வரிகளில் ஊடுருவி, அதன் கருத்தை பரிமாறவும், இந்த பாடலுக்கு ஏன் தேசிய விருது என்பதை எம் பறவையில் வழங்குகிறேன். பிதற்றல் எனத் தோன்றின் பிழை திருத்தவும். அழகே அழகாய் அழகிய பாடல் நா.முத்துக்குமார் எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது இரண்டு பாடல்கள். அவற்றுள் ஒன்று விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" என்ற பாடல். பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் மகள் உத்ரா உன்னிகிருஷ்ணன்  குரலில் இந்தப் பாடல், அந்த ஆண்டின் சிறந்த பாடலுக்கான தேசிய விருதை நா.முத்துக்குமார் அவர்களுக்கு பெற்றுத்தந்தது. இதற்கு கரணம் அந்தப்பாடல் அமைக்

அழகே அழகே பாடல்.

Image
நா. முத்துக்குமார்  எழுதிய பல பாடல்களில் அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்த இரண்டு திரை இசைப் பாடல்களுள் ஒன்று, விஜய் இயக்கத்தில் பேபி சாரா, நாசர் உட்பட பலர் நடித்த "சைவம்" திரைப்படத்தில் இடம்பெற்ற "அழகே அழகே" பாடல்.  அந்த பாடல் எது அழகு என்பதை குடிப்பதாய் அமைந்திருக்கும்- ச ச ச ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப ச ச ச ச ச    ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப கமதனிச ரிரிச  என உத்ரா உன்னிகிருஷ்ணனின் அழகியா குரலில் துவங்கி அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு கமதனிச ரிரிச கமதனிச கரிச ஆகிய வரிகளில் அன்பாய் பார்த்தால் எல்லாம் அழகு என்றும், மழையை பற்றி பலர் பாடி இருக்க அந்த மழை மட்டும் அழகில்லை சுடும் வெயிலும் அழகுதான் என எழுதி இருக்கிறார். இவ்விடத்தில் அவர் "வெயில்" திரைப்படத்திற்காக எழுதிய வெயிலோடு விளையாடி பாடலை நினைவூட