Lead:

லெக்கின்ஸ் பத்தி பேசறோம் சொன்னதும் வழக்கம் போல அந்த டிரஸ் பத்தி இருக்க தப்பான, கவர்ச்சியான கண்ணோட்டத்தை பத்தி பேசி சர்ச்சய்ய கேளப்பா போறோம் நெஞ்சிங்கனா இந்த வீடியோ அத சம்மந்தப்பட்டது இல்ல.

ஆனா அத பத்தி சரியான விழிப்புணர்வு வருங்கால தலைமுறைக்கு தெரிவிக்குறது எங்க கடமை இல்லையா so ஆண்ட note ஓட இந்த ஷோவ தொடங்குறோம், but அதுக்கு முன்னாடி இளைஞர்களும் பொதுமக்களும் என்ன நினைக்கிறாங்கனு பாக்கலாம் வாங்க.

[wox-pop]

பாத்திங்களா, சரி இப்போ இதோட பாதிப்பு என்னனு சொல்ரதுக்கு முன்னாடி எங்க எப்போ ஆரம்பிச்சிதுனு பாக்கலாம்.
18த் century la இது ஆண்களுக்காண உடையா தான் அறிமுகமாகிருக்கு. பழைய ஜகன்மோகினி படத்துலலாம் கூட பதிங்கனா  தெரியும். 1960s ல தான் இது பெண்களுக்குக்கான ஆடையா trend கு வந்துச்சு. என்னதான் இது aerobics(yoga)  பண்றப்போ போடுற ட்ரெஸ்ஸ இருந்தாலும் 2010 ல இதை casual wear ஆகவும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க .

இதோட பிரச்னை என்னன்றதுக்கு  அப்பறம் வரலாம். அதுக்கு முன்னாடி எதுனால பெண்கள் இதை அதிகமாக விரும்புறாங்கனு கேட்டதுல அவங்க சொன்னது லாம் வச்சி பாத தெரியற ஒரு விஷயம், எல்லாரும் இதை போடுறதுக்கான காரணம் அதோட comfortness, இதை தாண்டி வேற விஷயமானா, அது எல்லா occation கும் set ஆகுது, எல்லா டிரஸ் கும் மேட்ச் ஆ  கடைல கிடைக்குது மரியானா reasons.

Is wearing leggings as a pant appropriate? அப்படினு ஒரு question internetla ரொம்ப popular இது சாமண்தமா தேடின பொது தான் லெக்கிங்ஸ் நாலயும் அதுல use பண்ற  'lycra' அப்படின்ற material நாலயும் எவ்ளோ பிரச்னை இருக்கு னு தெரிஞ்சிச்சு.
பொதுவா பெண்கள் லெக்கிங்ஸ் அணிஜிருக்க காரணமே அதோட flexibility and stretchable reason காக தான். ஆனா அதை கொண்டு வர லெக்கிங்ஸ் ல 'lycra' னு ஒரு synthetic fibre add பண்றங்க. அதுனால வர பாதிப்புகள் என்ன தெரியுமா?

Problems:

1. tight ஆ லெக்கிங்ஸ் போடுறது -
     பொதுவா இந்த dress, யோகா, ஜிம்குலாம்  போகும்போது போடான்னும், ஆனா இப்போ எல்லாநேரத்துலயும், ஏன் தூங்கும்போது கூட பொடுக்குறாங்க. இதுனால வேர்வை வெளியேற்றம் சரியாயிலாம நெறைய தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் வர்றதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

2. western influence பாத்து dress போடுற நாம jeans, T-shirt தொடங்கி இப்போ இது வரைக்கும் வந்துட்டோம். இதனால பாதிப்பு பெண்களுக்கு மட்டும் இல்லாமல் skinny jeans, pencil போடுற male-female ரெண்டு பேருக்குமே பாதிப்புனு  Doctors சொல்ராங்க.

3. முன்னாடியே சொன்ன மாதிரி, வியர்வை ஒரு காரணம்.
     foreign countries ல இருக்க weather conditions க்கு இந்த dress ok ஆனா  சும்மா  வீட்டைவிட்டு வெளிய போனாலே வேர்க்குர நம்ப ஊருக்கு இது set ஆகுமா ? யோசிச்சிக்கோங்க.

4.  Urinary tract infection வர்றதுக்கான சாத்திய கூறுகள் இருக்கு-
லெக்கின்ஸ் மரியான tightஆன dress use பண்றப்போ UTI வரத்துக்கான வாய்ப்புகள் அதிகம். நம்ப ஒடம்புல இருந்து வெளிய வர வியர்வையில் அதிகமான bacteriaகள் இருக்கு, tightஆன dressல வியர்வை வெளிய போக வாய்ப்பு இல்லாம போகும்.அந்த வியர்வை நம்ப உடம்பு மேல லேயரா form ஆகி infection வாரத்துக்கும் வாய்ப்புகள் அதிகம்.



இது இல்லாம மேல பல பிரெச்சனைகள் இருக்குனு மெடிக்கல் ரிஸல்ட்ஸ் சொல்லுது, நெட்ல நெறய ஆர்டிக்கிள்ஸ் இது சமந்தமா இருக்கு அத அப்பிடிச்சாலே உங்களுக்கு புரியும்.

conclusion:

ஆயிரம் தான் சொன்னாலும் ஒரு மனுஷனோட ட்ரெஸ்ஸிங் பத்தி பேசுறதுக்கு நமக்கு உரிமை இல்லை அது ஒரு தனிமனுசனோட   சுயமரியாதை, அவங்களோட presentability சம்மதபட்ட விஷயம். இதுல நம்ம oppose பண்ண  எதுவும் இல்ல. ஆனா  என்னதான்  சொன்னாலும் இவ்ளோதூரம் இந்த வீடியோவ பாத்திருக்கீங்கன்னாலே "It shows how concerned you are, about your health". So take care young boys and girls...
இந்த வீடியோ hopefully உங்களுக்கு usefulla இருந்துருக்கும். நன்றி 

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing