jolly script

லைக்ஸ்ல தொடங்கி இப்போ ரியாக்ஷன்ஸ் வரைக்கும் வந்துருக்க    ஃ பேஸ்புக் ஸ்டேட்ஸ்க்கு ஆல்ரெடி இருக்க ஹாஹா, லவ், ஷாட், ஆங்கிரி  ரியாக்ஷன்ஸ் பத்தாம இன்னும் சில எமோஜிஸ் சேத்தா நல்லா இருக்கும் தோணுதுல அதைத்தான் நாம இப்போ பாக்க போறோம்.

Stare emoji:

 ஃ பேஸ்புக்ல வடிவேல் வெச்சு பல மீம்ஸ் வரும் அதுல ஒரு பேமஸ்  டெம்ப்லேட்  "மொறச்சிபாக்ற"  டெம்ப்லேட். எத்தனை டெம்ப்லேட் இருந்தாலும், சில பேரு கோவம் வரமாதிரி 'கொழுத்திப்' போடுறது, புடிச்ச 
ஆக்டர 'பங்கம்' பன்றதலாம் பாக்கறப்போ இந்த எமோஜி  போட்டு விடணும் தோணுதுல.  வெரி பேட் பெல்லோவ்ஸ் ...


Kissing emoji:

ஃப்பில சிங்கிள்ஸ் எல்லாரையும் காண்டாக்கி பாக்கறதே இந்த கமிட்டெட் பசங்களுக்கு வேல. இதுல என்னதான் ஏற்கனவே 'love'னு ஒரு எமோஜி இருந்தாலும், அதுக்கும் ஒரு படி மேல போய் 'kissing'எமோஜி வேணும் கேக்கிறாய்ங்கப்பா இந்த பசங்க.தெரியாமத்தான் கேக்கறேன் இவ்ளோ எமோஜி இருக்கே  சிங்கிள்ஸ்க்கு ஆஃபீசியல் எமோஜினு ஒண்ணு இருக்கா டா ??


Dead/Drowsy emoji:

சில பேர் அப்டேட் பண்ற ஸ்டேட்டஸ்லாம் பாத்தாலே, எனக்கு இந்த நாட்ட விட்டு போறத தவற வேற வழி தெரியாலங்கனு கமல் சார் மாதிரி சொல்லணும் தோணும், ஆனா அதுல கமெண்ட் பண்ணக்கூட மனசு வராத நமக்கு இருக்கவே இருக்கு இந்த ரெண்டு எமோஜி, இதெல்லாம் பாத்துட்டு இன்னும் என்ன இருக்கவெச்சுட்டு இருக்கியேனு பீல் பண்றவங்க, இனி போற போக்குல இந்த எமோஜியத் தட்டி விட்டு போங்க..
 


Hat emoji:

 அடுத்ததா பக்க போற எமோஜி கொஞ்சம் சர்ச்சையான எமோஜி. தமிழ்நாட்டுல கடந்த சில நாலா அதும் குறிப்பா ஒரு குரூப் அதும் ஒரு குறிப்பிட்ட தொகுதில இந்த எமோஜி மேல ஒரு கண்ணு. அத ஆஃபீசியல் ஆக்க மரக்குக்கே மெயில் பண்ணி இருக்காங்கன்னா பாருங்களேன்.


shock emoji:

சில ஸ்டேட்டஸ் அப்டேட் பாத்தா 'WoW' போடுறதா இல்ல 'sad' போடுறதான்னு ஒரே கன்பூசன் வரும், அப்படி நேரத்துல உதவுறதுக்குதான்  இந்த எமோஜி, அதும் இப்போ தமிழ்நாட்டுல இருக்க அரசியல் சூழலுக்கும், ரஜினி சார் இன்டெர்வியூ பதில் , டு , தி ஹாட்டஸ்ட் டே இன் சென்னை வரைக்கும் எல்லாத்துக்கும் இந்த எமோஜி கட்சிதமா பொருந்தும்..





அண்ட் பைனலி இல்லவேய் இல்லாத 'facepalm' எமோஜிலந்து, ஆல்ரெடி இருக்க சில 'finger' எமோஜிஸ் (நான் சொன்னது இந்த எமோஜி) நீங்க நெனச்சது இல்ல,




 அது வரிக்கும் எல்லாமே வேணும்னு சிலபேரு பீல் பண்றதா கருத்துக்கணிப்பு சொல்லுது.


சேரி இதுக்கும் மேல சில எமோஜிஸ் நாங்க சொல்லாம விட்டோம்னு நீங்க பீல் பண்ணா, மறக்காம கீழ கமெண்ட் பண்ணுங்க. 

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing