தமிழ் நாட்டுல கொஞ்ச வருஷங்களா காதலும்,காதல் குறித்தும் சில கேள்விகள், சந்தேகங்கள் இளைஞர்கள் மத்தில வந்தவண்ணம் இருக்கு. சாதி வெச்சு ஒரு பக்கம், காதல் பிரச்சனை நடந்துக்கிட்டு இருந்தாலும், காதலர்களுக்குள்ளயே நெறய பிரெச்சனை. ஒருதலை காதல், காமக்கத்தால், சும்மா காதல்னு வேற லெவல் போய்கிட்டு இருக்கு. ஆனா அதெல்லாம் சமாளிச்சு நின்னு ஜெயிக்கிற காதலும் இங்க இருக்குங்க.

இது எல்லாத்துக்கும் மேல, எப்போ பாரு பொண்ணுங்க அப்டி இருக்கனும்.இப்டி இருக்கனும், இதன் பண்ணனும் சொல்லறீங்களே, உங்க பையனுக்கும் கொஞ்சம் எப்படி நடந்துக்கணும் சொல்லி கொடுங்கன்னு நெறய பெரு கமெண்ட்ஸ் சொல்றத கருத்துல கொண்டு இந்த வீடியோ.
இருங்க இருங்க,ஒடனே போயிராதீங்க..  நமக்கு அட்வைஸ் பண்ண புடிக்கும், ஆனா கேக்க புடிக்காதுனு தெரியும் சோ சிம்பிளா ஒரு மூணு விஷயம் சொல்லி முடிச்சுகிறேன். புரிஞ்சுக்கணும் நெனைக்கிறவங்க புரிஞ்சுக்கோங்க.. ஆல்ரெடி தெரியும் நெனைக்கிறவங்க நன் சொல்றது சரியா பாருங்க.




1.  break up ரொம்ப அதிகரிச்சுட்டு இருக்க இந்த காலத்துல ஒரு நல்ல விஷயமா நன் பாக்கிறது "crush". முன்னெல்லாம் ஸ்கூல் crushனு  இருந்துச்சு, இப்போ மீம் கிரேட்டர்ஸ் காலேஜ் crush, ஆபீஸ் crush வரிக்கும் அத கொண்டு வந்துட்டாங்க. crush ஏன் பாசிட்டிவ்னு சொல்றேன்னா, 'It's Being in Affection without commitments'.  அந்த பொண்ணுக்காகவோ, பையனுக்காகவோ நீங்க தெரிஞ்சோ தெரியாமலோ செய்யற நல்ல விஷயம் உங்கள as a persona groom பண்ணும்.
இதுல முக்கியமான விஷயம்-- நீங்க பண்ற "நல்ல" விஷயம் சொன்னேன் remember "நல்ல" விஷயம் மட்டும்தான்.
and secondly ஒரு நேரத்துல ஒருத்தர் மேலதான் crush இருக்கனும்.
crush க்கு எங்க bro போறதுன்னா வீட்ல நம்மளுக்காகவே அம்மானு ஒருத்தங்க இருகாங்க, அவங்களுக்காக உழைங்க.

2. girls க்கு ஒன்னு சொல்றேன்- தண்ணி அடிக்கிற பசங்க தம் அடிக்கிற பசங்க எல்லாருமே கெட்டவங்க இல்ல. அவங்கள்லயும் நல்லவங்க இருகாங்க.
social drinkersன்ற பேருல இப்போ இதெல்லாம் accept பண்ணிக்கறாங்களேனா, இல்லங்க இத accept பண்ணாதவங்களும் இருகாங்க. இது அவங்களுக்காக.

boysக்கு ஒன்னு சொல்றேன்- தண்ணி அடிக்கறது விஷயம் இல்ல, அத எதுக்காக அடிக்கறீங்கங்கிறதுல தான் எல்லாம் இருக்கு. ஜாலியா இருந்த தண்ணி, பீலிங்ஸ்ல இருந்த தண்ணி, போர் அடிச்சா தன்னினு இருந்தா எப்போ lifela எதாச்சு பண்ணப்போறோம். தமிழ் படங்கள்ல நிறைய லவ் பத்தி வந்துருக்கு ஆனா இப்போ இருக்க life situations கு உங்களுக்குனு ஒரு job , salary , social status இல்லாம பொண்ணுங்க வீட்ல accept பண்ணிக்க மாட்டாங்க. so, first அத build  பண்ண work பண்ணுங்க. ஒரு breakup அப்பறோம் தன ஜிம் பொய் physique ஏத்துவேன், நல்ல job போய்  சம்பாதிப்பெண்ணா எதுக்கு அத இப்போவே பண்ண கூடாது.(this is mainly for those who are confused whether to get into relationship or not)

3. And Finally love and life lessons எல்லாம் experience பண்ணித்தான் கத்துக்கணும் இல்ல. அடுத்த வாங்க experience பாத்தும் கத்துக்கலாம். So நிறைய படீங்க. there are ample of articles in book and web. சிலது experience பண்ணிக்கத்துக்கலாம், சிலது படிச்சும் கத்துக்கலாம், பாத்தும் கத்துக்கலாம் நம்புங்க.

No more advice. இந்த வீடியோ புடிச்சுருந்த லைக் பண்ணுங்க, நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க. உங்க கிட்ட advice இருந்தா கமெண்ட்ல போடுங்க.
ஆர்டிகள்


Comments

Post a Comment

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing