Road Accidents


தமிழ்நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு. ஆனா நாம அதிகமா கவனிக்காத இல்ல எப்பவாச்சு மட்டும் கவனிக்கிற  விஷயம் "ROAD ACCIDENTS" இத பத்தி நாம இப்போ பேச காரணம் என்னனு பாக்கறீங்களா, ரீசெண்டா நடந்த சில விபத்தும் சில போலீஸ் கேஸ் இஸ்ஸுஸ் தங்க. இளைஞர்கள் நாட்டின் கண்கள்னு ஆதாம் ஏவாள் காலத்துலேந்து சொல்லிட்டு இருக்கோம். அப்படிப்பட்ட இளைஞர்கள் அவங்க லைஃப்அ Road Accidentsக்கு காவு கொடுக்கிறது சத்தமில்லாம ஒரு பக்கம் நடந்துட்டு வருது.

2015 ஓட ரிப்போர்ட் படி பாத்தா தமிழ்நாடு was topping the list in most number of accidents. இப்படி ROAD ACCIDENTS எல்லாம் இவ்ளோ அதிகமா நடக்க காரணம்னு சொல்லப்படற விஷயங்கள் என்னனு பாத்தீங்கன்னா :

No 1. maxi no of vehical registration happens in tamilnadu. ஒரு பர்டிகுலர் measurela ஒரு 1000 பேருக்கு இவ்ளோங்கிற கணக்குல calculate பண்ணா நம்ப ஊர்லதாங்க அதிகப்படியான automobiles ஓடுதாம்.

No 2. The increased amount of factories. அதிகப்படியான தொழிற்சாலைகள் இருக்கதால கனரக வாகனங்கள்னு சொல்லப்படற லார்ரி , டிரக்  மரி வண்டிங்களும் நம்ப ஊர்ல அதிகம் ஓடுதாம்.

No 3. Highways ல  டாஸ்மாக் . இதுபத்தி சொல்லவே வேண்டாம். கோர்ட் casenu இது எவ்ளோ பெரிய issueனு உங்களுக்கே தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கு.

No 4. நம்ப ஊர்ல இருக்க motor sports clubs. என்னது அவங்க காரணமான்னு கேக்கறீங்க.. இல்லங்க அவங்க international levela நெறய trained professional racers இந்தியா சார்புள்ள கொடுத்துருக்காங்க. ஆனா அதெல்லாம் பாத்து influence ஆனா நம்ப பசங்க தன்ன ஒரு racer னு நெனச்சுக்கிட்டு பப்ளிக் போற பொது சாலைகள்ளயே ரேஸ் ஓட்டிட்டு போறாங்க.

யாரு இந்த racers ??

பொதுவா அதிக பணம் வெச்சு இருக்க பெரிய இடுத்து பசங்க, நாம ECR பக்கம் போன "EXOTIC BIKES and CARS" வெச்சுஇருக்க இந்த இளைஞர்கள பாக்கலாம். விடுமுறை நாட்களையும், இரவு நேரங்களையும் இவங்க போறது லாங் டிரைவ்.
ஜஸ்ட் ஒரு லாங் டிரைவ் தான்னாலும் , சில நேரங்கள்ல நண்பர்களோட சேர்ந்து , over speeding, racing போறதும், கட்டுப்பாட மீறி போறதாலயும் அவங்களுக்கு மட்டும் இல்லாம ரோட்ல போற மத்தவங்களுக்கும் பிரச்சன .

உதாரணமா போன வருஷம் மார்ச், பிப்ரவரி மாதங்கள்ல நடந்த சம்பவங்கள்.over speeding காகவும், high noise pollution காரணமாகவும் ECR ல வாசிக்கிறவங்க கொடுத்த காம்ப்லின்ட் பேருல ஒரு sunday காலைல 7 மணிக்கு போலீஸ் மூணு பேருமேல கேஸ் புக் பண்ணி இருகாங்க. பிடிச்ச எல்ல கார்ஸ்மே ஹை எண்டு cars. இதே ECRல சென்ற ஆண்டு மார்ச் மாசம் மூணு பேருமேல கிரிமினல் கேஸ் பைல்  பண்ணி, அந்த கார் எல்லாம் cease பண்ணதும் நடந்துருக்கு.

Amature racers மட்டும்தான் இந்த மாறினு பாத்தா. trained professionalana நம்ப சென்னைய சேந்த   '             ' அவர் wife நிவேதிதா கூட அவரோட BMW   modela நைட் டிரைவ்  போனப்போ DGS தினகரன்  சாலைல விபத்துக்குள்ளாகி ரெண்டு பெரும் சம்பவ இடத்துலயே எரிந்தது ஒரு அதிர்ச்சி சம்பவம். உண்மையிலேயே அங்க என்ன நடந்துச்சுனா, ஸ்பீட் பிரேக்கர்ல இருக்க விளக்குகள் எரியாததுனால  அது இருக்கது தெரியாம கார வேகமா ஓட்டிட்டு போயிருக்காரு, இதனால ஸ்பீட் பிரேக்கர் மேல ஏறுன கார் பறந்து பொய் medainல இடிச்சு door lock  ஆகி ரெண்டு பெரும் தப்ப்பிக்க வழியே இல்லாம கார் உள்ளேயே மாட்டிக்கிட்டாங்க.

இப்டி சின்ன சின்ன தப்புகளால கூட மரணங்கள் நிகழுது. சோ பிரச்னை டிரைவர் கிட்டைய இல்ல நம்ப சாலை கல்லையான்னு தெரியல.

Ask an expert :
1. unmailaye namba oorla iruka roads romba abaththanatha than iruka??
2. iravu nera payanangaluku yenna pathugappu iruku or yerpaduththi koduththurukanga ??
3. foreignla follow pandra lane maintenance yen inga follow pana mudiyala ??

உயர் தர அதி வேகம் கொண்ட கார்களுக்கு மட்டும்தான் இந்த நெலைமையானு பார்த்தா இல்ல. அதிக விபத்துக்குள்ளாகுற bikeல ரெண்டு பைக் டாப் ஒன்னு KTM , இன்னொன்னு Duke200. இத இளைஞர்கள் விரும்பறதுக்கு அதோட டிசைன்,  பவர்,features அப்பறம் பிரெஷ் லுக் அப்படினு பல காரணங்கள் சொல்றாங்க

Voxpop (if needed) [ask people who have Duke, KTM why they chose this]

என்ன சொன்னாலும் Duke 200, road acciidentsல, ஒரு காலத்துல முன்னாடி இருந்த pulsarஅ  முந்தி இப்போ முதல்ல வந்து நிக்குது. இதுக்கு பல காரணிகள் இருந்தாலும் முக்கிய காரணம்னு பார்க்கறது, அதோட வேகம்.

வண்டிய நாம கண்ட்ரோல் பண்ணலாம், ஆனா வண்டி நம்மல கண்ட்ரோல் பண்ண முடியும்னா அது இந்த வண்டிதான். அதோட ஸ்பீட் சும்மாவே கண்ட்ரோல்ல இருக்காது. அதும் நம்ம பசங்க சொல்லவே வேண்டாம், எமோஷனல் ஆனா அவங்க போக நெனைக்கிறது ஒரு லாங் டிரைவ், அப்படி போறப்போ ஓவர் எமோஷனல் ஆனாலோ, இல்ல நம்மல விட சாதாரண பைக்ல ஒருத்தர் நம்மல தாண்டி போய்ட்டாலோ போதும் eventually they fall into the trap.  கொன்றோல் இல்லாம ஸ்பீட் போவாங்க. இந்த மாதிரி வண்டி எல்லாம் கண்ட்ரோல்டா ஓட்டறதுக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் எடுத்துக்கணும் போல. இந்த மாறி அதிக cc  இருக்க ஸ்போர்ட்ஸ் பைக் ரக வண்டிகள வாங்க வேண்டாம் சொல்லல, ஆனா அத கையாளுற முறையையும், நேர்த்தியையும் கூடவே காத்துக்கிட்டா தேவல அவ்ளோதான்.

கடந்த 2013-15 ல நம்ம நாட்ல 500cc  மேல உள்ள என்ஜின் capacity இருக்க வண்டியோட உரிமையாளர்களுக்கு, HMV னு சொல்லப்படற ஸ்பெசல் category மாரி தனியா ஒரு டெஸ்ட் வெச்சு, அத ஒரு தனி category லைசென்ஸா வழங்கப்படும்னு சொன்னாங்க, ஆனா .. அது நடைமுறைக்கு வந்துச்சானா , இன்னும் கேள்விக்குறிதான் இருக்கு ..

நம்ம நாட்ல லைசென்ஸ் ரூல்ஸ் படி points சிஸ்டம் தான் follow பன்றாங்க. சோ 12 points ஒருத்தர் வாங்கிட்டா 1 இயர் அந்த லைசென்ஸ் cancel / suspend  செய்யப்படும் . அதுவே 2 consecutive 12 points வாங்குனா 5 years லைசென்ஸ் cancel ஆகும். அது என்ன மரியான தப்புகள், என்னனு நெட்ல தெளிவா பொறுக்கும்.

எல்லாம் செரீங்க, எவ்வளதான் சொன்னனாலும் Roadla Bikela நாம safetya, நம்ம controlல ஓட்டிட்டு போறதுதாங்க எல்லாமே இருக்கு. அதுதான் நமக்கு நல்லது, நம்மல சுத்தி கூட Bikela வரவங்களுக்கும் நல்லது. Race Bike வச்சுருக்காதாலேயே நாம ஒரு Racer ஆகிட முடியாது and என்னதான் நாம செம்ம பைக் வெச்சு இருந்தாலும் சரி, சாதாரன Bike வச்சு இருந்தாலும் சரி. நம்மல தாண்டி ஒருத்தர் போனா நமக்கு கோவம் வரத்தான் செய்யும். ஆனா அத ஒரு prestige issueஆ பாக்காம நம்மளோட road safetyய mindla வெச்சு வண்டி ஓட்டுங்க நீங்களும் safeu, நாங்களும் safeu So be careful and aware of road safety. பாத்து பத்திரமா வீட்டுக்கு போங்க , உங்களுக்காக வீட்ல ஒருத்தங்க காத்துட்டு இருக்காங்க. but  அதுக்கு முன்னாடி இந்த வீடியோ லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, அண்ட் விகடன் Webtv subscribe பண்ணுங்க.... 

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

Dear Team Koo - An open letter on what the App is missing