•         தமிழகத்தில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் ரேசன் கார்டிற்கு  பதில் ஸ்மார்ட் கார்டு. சட்டப்பேரவையில் அமைச்சர் R.காமராஜ் தகவல். 
  •          நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்குமா? டெல்லியில் ,தமிழக அரசு இறுதி கட்ட முயற்சி. 
       
  •            பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்.
    
  •             ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு. 

  •              டொனால்ட் டிரம்ப் அபாகரமான புதுவரவு ஈரான் அதிபர் ஹசன் ருகாணி  அறிவிப்பு.
       
  •               கான்பூரில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து. 
    
  •                20-20 டெஸ்டில் இந்தியா அபார வெற்றி.

  •                 ஹெல் மெட்  போடாவிட்டால் ரூ.1000 பைன்.

  •                 பயங்கரவாதிகள் தாக்குதல்? 2 வீரர்கள் காயம் !

  •                 சில்க் ஸ்மிதாவிற்கு ஆதார் கார்டு ! அதிர்ச்சியில் அதிகாரிகள்.

  •                  கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை பொதுமக்கள் அதிர்ச்சி.

  •                 ரயிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் கடிதம்.

  •                 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி, ஜெட்லி  எதிர்பார்ப்பு .

  •                  தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகம்.
                 
  •                   தமிழக அரசு ஊழியர்கள் ஏப்ரல்-25 ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு .
                   
  •                     மத்திய பிரதேசத்தில் ரயில் மோதி புலி உயிரிழப்பு.

  •                     பல்கலைக்கழகங்கள் தற்கொலை மையங்களா? கவலையில் கல்வியாளர்கள்.
 
  •                      வாங்கிக் கணக்கு முதல் ரயில் பயணம் வரை , இன்று முதல் அமலாகும் புதிய நடைமுறைகள்.

  •                      ஆரம்பிக்கவே இல்ல அனலை அள்ளிக் கொட்டுகிறது வெயில்.
    
  •                       19-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு.

  •                        விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் பிச்சை எடுக்கும் போராட்டம்.  

               

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

My Experience working with a Global Team