Terms and Conditions
     

              டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் , இதைப்பெரிதாக நம் பொருட்படுத்துவதே இல்லை என்பதற்கு உதாரணம் என்னோடைய இந்த இரண்டாவது ப்லோக் அக்கவுண்டில் பதிவு செய்யப்படும் இந்த முதல் பதிவு.

                                 "இரண்டாவது ப்லாக்  அக்கவுண்டா ?"
         கேள்விக்குரிய விஷயம். ஆம் இது முதல் அக்கவுண்ட் இல்லை. கூகிள் விதிமுறைகளை படிக்காமல் "OK OK" என்று கொடுத்ததில் விளைவு நன் பதிவேற்றம் செய்த முதல் சிறு கதை என்றும் கூறலாம், அது காணாமல் போனது... மேல் முறையீடு செய்த நிலையில் இதோ இங்கு புதிய ப்லாக் திறந்து விட்டேன் உங்களிடம் கருத்தை பகிர...
             
         முதல் கதையை இழந்த வருத்தம் சிறிதும் இல்ல.. பெரிய பெரிய வெற்றியாளர்கள் முதலில் சந்தித்தது தூவி எனும் வரவேற்பாளரைத்தான். நானும் அவரை சந்தித்தாகி விட்டது.. அடுத்த பயணம் வெற்றியெனும் ஜீவ ஜோதியை தேடி...

Comments

Popular posts from this blog

வைரமுத்து- மரங்களை பாடுவேன்

அழகே அழகாய் அழகிய பாடல் -- An article on Natioal award song - 'அழகே அழகே '

My Experience working with a Global Team