ஒரு கிறுக்கல்
ஆண்- பெண் நட்பு
தடுக்கி விழுந்த உன்னத் தாங்க
தயக்கம் வந்து தடுத்துருச்சு,
ஊரு கூடி புரளி பேச
ஒதுங்கி போற நிலை எனக்கு,
உணர்வோடு போராடி
ஒருவழியா நான் ஜெயிக்க,
காரணமா இருந்தவள
தோழியென நன் அழைக்க,
காரியமா வந்தவங்க
காதலென தப்படிக்க,
நட்பு எனும் உணர்வு இங்கு
முட்டுச்சடைத்து செத்துப்போச்சு,
வெற்றிடமாய் இருந்த மனம்
வழிவந்த நிரப்பிடுச்சு.
- கெளதம் ஆறுமுகம்
தடுக்கி விழுந்த உன்னத் தாங்க
தயக்கம் வந்து தடுத்துருச்சு,
ஊரு கூடி புரளி பேச
ஒதுங்கி போற நிலை எனக்கு,
உணர்வோடு போராடி
ஒருவழியா நான் ஜெயிக்க,
காரணமா இருந்தவள
தோழியென நன் அழைக்க,
காரியமா வந்தவங்க
காதலென தப்படிக்க,
நட்பு எனும் உணர்வு இங்கு
முட்டுச்சடைத்து செத்துப்போச்சு,
வெற்றிடமாய் இருந்த மனம்
வழிவந்த நிரப்பிடுச்சு.
- கெளதம் ஆறுமுகம்
Comments
Post a Comment